காய்கறிகளால் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு – சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,
பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு வடிவமைப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் –…
கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான். காளையார்கோவில் தேரடித்திடலில் விந்தியா பேச்சு
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ள நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக…
சிவகங்கையில் பிரதமர் வேட்பாளர் மனு ஏற்பு
காமெடிக்கு அளவே இல்லாம அள்ளிவிடும் சுயட்சை வேட்பாளர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தவர் புதுக்கோட்டை மாவட்டம் மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.பரிசீலனை முடிந்து பழனியப்பன் மனு…
சிவகங்கை பாஜக தேவநாதன் யாதவ் வேட்புமனுவை நிராகரிக்க காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரமும், அதிமுக சார்பில் சேவியர் தாஸ்…
சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படை பிடித்து விசாரணை…
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன்…
பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் வேடமிட்டு நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார்…
தமிழக மக்களின் ஜீவாதாரா பிரச்சனைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிதம்பரம் குடும்பத்தினர்
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் சேவியர் தாஸுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், திருமயம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய…
டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் – குடியிருப்புவாசிகள் பீதி!
மானாமதுரை நகர்ப்பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாடுவதாகவும், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்துத் திருட முயல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் அதிகமாக உள்ள…
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக்சிதம்பரம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜகவிற்கு உடந்தையாக இருந்த ED, IT போன்ற அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை…
10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த தேவநாதன் பேட்டி
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேவநாதன் பேட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவனர் தேவனாதன் யாதவ் மாவட்ட…