தேவகோட்டை அருகே மாங்குடி எம்எல்ஏ ஆதாரவாளர்களுக்கும், காங்கிரஸார்க்கும் தள்ளுமுள்ளு
தேவகோட்டை அருகே கார்த்தி சிதம்பத்திற்கு எதிராக கோஷமிட்டதால் மாங்குடி எம்எல்ஏ ஆதாரவாளர்களுக்கும், உள்ளூர் காங்கிரஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிவகங்கை மக்களவைத் தொகுதி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இன்று கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி பிரச்சாரம் செய்தார்.சிறுவாச்சி சென்ற…
நீதான் சாமி வெற்றி பெறுவ. அதிமுக வேட்பாளரிடம் சாமியாடி அருள் வாக்கு கூறிய மூதாட்டி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அச்சமயம் அதே ஆரத்தி தட்டை வேட்பாளர் தானே வாங்கி வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்து சால்வை…
நடவு பணியில் ஈடுபட்ட பெண்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு. பெண்கள் அனைவரும் குளவி போட்டு அமோக வரவேற்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கொத்தங்குளம், குருந்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குருந்தங்குளம் கிராமத்திற்குள் செல்லும்போது அப்பகுதியில் உள்ள வயல் வெளிகளில்…
வலிமை வாய்ந்தவரை எதிர்த்து போட்டியிடுகிறார் சேவியர்தாஸ்..! எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை…
கிளை கழக செயலாளராக பணியாற்றியவர் தற்போது சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளராக அறிமுகமாகியுள்ளார். வேட்பாளர் சேவியர் தாஸை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்து பேசினார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
கார்த்திக் சிதம்பரத்திற்கு போட்டி தேவையா?
கார்த்திக் சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?எதற்கு இப்போ வந்தீங்க?என்ற கேள்வியை மானாமதுரையில் பொதுமக்கள் கேட்க? திமுக ஒன்றிய செயலாளர் பொதுமக்களை ஒருமையில் திட்டிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் வெள்ளக்கரை பகுதியில் வாக்கு…
திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டனர்: நடிகர் சிங்கமுத்து
சிவகங்கை மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் சேவியர்hஸை ஆதிரித்து நடிகர் சிங்கமுத்து பேசும் போது, திமுக ஆட்சியில் ஜனவரி, பிப்ரவரியைத் தவிர அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து…
இளைஞரிடம் சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சிதம்பரம்!
இளைஞர் ஒருவர் 2019-ல் இப்படித்தான் ஓட்டு கேட்டு தொகுதிக்கு வந்தீங்க அப்புறம் ஆளவே காணோம், கொரோனா அப்ப எங்க போயிருந்தீங்க என அடுக்கடுக்கான கேள்விகளை கார்த்திக் சிதம்பரத்திடம் முன்வைக்க திணறிப் போன கார்த்திக் சிதம்பரம், நீ யாருப்பா எந்த ஊரு உனக்கு…
விடியல் அரசு விடியலை தந்து விட்டதா! சிவகங்கை வேட்பாளர் சேவியர்தாஸ் கேள்வி?
உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்.. ப.சிதம்பரமும், கார்த்திக் சிதம்பரம் என்ன செய்தார்? நீங்களே சொல்லுங்க.., கூட்டத்தில் இருந்த அனைவருமே ஒன்னும் செய்யல என்று கோஷமிட்டனர். இந்த விடியல் ஆட்சி உங்களுக்கு விடியலை தந்ததா? கூடியிருந்தவர்கள் மௌனம் மட்டுமே…
காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!
பெண்களின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமைக்காக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி அறிவித்திருந்தார் அதை மையமாகக் கொண்டு காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரட்டை இலை சின்னத்திற்கு…
இறங்கிய கார்த்திக்சிதம்பரம்… ஏறிய சேவியர்தாஸ்… களம் மாறும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி!
இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் சீட்டு வாங்கி வந்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்தை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவி வர நம் “அரசியல்…