வினாடி- வினா போட்டியில் சாம்பவிகா பள்ளி மாணவிகள் சாதனை
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை இயக்கம் கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் சார்பாக அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருஉருவச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா போட்டிகள் நடைபெற்றது. அதில் சிவகங்கை சாம்பவிகா…
அருள்வாக்கு கூறிய மூதாட்டி பெண் சாமியார்
முள்படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி மூதாட்டி பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து…
MLA செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு
தன் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி…
காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிவகங்கைMLA PR.செந்தில்நாதனிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமானPR. செந்தில்நாதன் அவர்களிடம் சித்தலூர் த.பிரபாகரன் பிரம்மாண்டமான காலண்டர் கொடுத்து…
பிறந்த நாளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து
கூட்டுறவுத்துறை அமைச்சர் பிறந்த நாளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அயலக அணி மாவட்டத் தலைவர் கேப்டன் சரவணன் சாக்லெட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கே.ஆர்.பெரியகருப்பன் பிறந்த…
நவீன ஹைட்ராலிக் கேரவன் வாகனம் அறிமுகம்…
நவீன ஹைட்ராலிக் கேரவன் வாகனம் தமிழகத்திலே முதன் முறையாக அறிமுகம். ஜல்லிக்கட்டு வாடிவாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் டாப் 10 காளைகள். பொம்மைகள் வைத்து மாடுகளுக்கு முட்டும் பயிற்சி. தைப்பொங்கல் திருநாளை தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகள்…
ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை
புத்தாண்டை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டை சேலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார். சிவகங்கை அலங்கார அன்னை பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் PR. செந்தில் நாதன்…
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக…
ஊர் மக்களை கூட்டி வாழை இலை போட்டு சாப்பாடு
கொட்டக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஐந்தாண்டு பதவி நிறைவு. ஆடல் பாடலுடன் ஊர் மக்களை கூட்டி ஊராட்சி மன்ற தலைவர் வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு மகிழ்ந்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிறைவுறுவதை ஒட்டி, ஐந்தாண்டுகள்…
தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏ பங்கேற்றார். தமிழகம் முழுவதும் அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல…