சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸ் திடீர் சோதனை..!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார்…
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் போராடிய மாணவர்கள் கைது..!
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வருகையைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து…
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டம் ரத்து..!
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.மத்திய அரசின், ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின்(செயில்) கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலை, துர்காபூர் அலாய்ஸ் இரும்பு ஆலை, பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு…
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் அவசரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தீ விபத்தை…
சேலம் கூட்டுறவு சங்க வார விழாவில், அமைச்சர் கே.என்.நேரு…
சேலத்தில் அனைத்திந்திய 70 வது கூட்டுறவு சங்க வார விழா அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற விழாவில் 3024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி…
கைதிகள் இருவர், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம்…
குமரி மாவட்டத்தை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்த களியக்காவிளை மாநில எல்லை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வு…
சேலத்தில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தில் தீ விபத்து..!
இன்று மதியம் சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்திதுள்ளார். திடீரென பேருந்தில் தீப்பிடித்தது இதனை எடுத்து பேருந்தில்…
சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விமான நிலையத்தில் இருந்து சேலம் முதல் சென்னை வரையில் ட்ரூஜெட்…
சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள திமுகவின் பரபரப்பு போஸ்டர்..!
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதனை…
சேலத்தில் முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்.., வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி..!
சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் திடீரென முறிந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.சேலம் அணை மேடு பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் சேலம் ஜங்ஷனிலிருந்து சென்னை,…





