• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம்

  • Home
  • ஓபிஎஸ் நாளை பிரச்சாரப் பயணம் விவரம்

ஓபிஎஸ் நாளை பிரச்சாரப் பயணம் விவரம்

அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்யுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வேட்பாளர்கள் விதவிதமான செயல்களால் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக…

இராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் – ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!

காசியை எப்படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் எப்படி தலைசிறந்த நகரமாக மாற்றினாரோ… அதேபோன்று ராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன் என்ற ஓபிஎஸ்-ன் பேச்சு வாக்காளர்களை கவர்ந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில்…

பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… ஓபிஎஸ் உருக்கம்!

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பலவாண நேந்தல், பெருமருதூர், பாண்டிப் பத்திரம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

ஓபிஎஸ் நாளை பிரச்சாரம் சுற்றுப்பயணம் விவரம்…

ஓபிஎஸ் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னணி! (நேரடி களம் நிலவரம் )….

இராமநாதபுரம் – மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்பரமக்குடிதிருவாடானைமுதுகுளத்தூர்அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்)திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரடி களம் நிலவரபடி முன்னணி… OPs – 45Naswas Kani -25ADMK -14Others -16

பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்…

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல், அறந்தாங்கி பகுதிகளில் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்தார். இவருடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

ஓபிஎஸ் காரியமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை …

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் பகுதியில் அமைந்துள்ள காரியமாணிக்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அப்பகுதியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலாப்பழம் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில்…