• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம்

  • Home
  • வைகை அணையில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .

வைகை அணையில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .

தமிழகம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நீர் நிலைகளில் தண்ணீர்…

ஆஹா நம்ம இராமேஸ்வரம் மா இது!

இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தீர்த்த நீராட செல்லும் பக்தர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி செல்வதற்ல்கு கிழக்கு ரத வீதியில் இருந்து வடக்கு ரத வீதி வரை நிழற்குடைகள் அமைக்கப்பட்டும், தீர்த்த நீராடி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய…

ராமநாதபுரத்தில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில், நீர், மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, ராமநாதபுரத்தில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மோடியே மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவார் எனவும்…

அகில உலகத்தில் முதலில் தோன்றிய திருஉத்தரகோசமங்கை திருக்கோயில் தேரோட்ட விழா

நான் வெற்றி பெறுவது உறுதி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி…

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில்…

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…

ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை பலாப்பழ சின்னம்: உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு

இராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் அங்குள்ள தமிழர்களால் ஒளிர செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல்-19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின்…

ஓபிஎஸ் ராமேஸ்வரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூளுரை-Video காட்சிகள்

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் இறுதி கட்ட பிரச்சாரம்