• Tue. Nov 17th, 2026

மாவட்டம்

  • Home
  • மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக்…

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…

காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,

மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள சுவாமிகளை அருகில் தற்காலிக குடிசை அமைத்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 70-க்கும்…

த.வெ.க.வினர் வாக்காளர் பட்டியல் கேட்டு மனு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் கேட்டு த.வெ.க.வினர் மனு அளித்தனர். இது குறித்து திண்டுக்கல் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் எந்த தொகுதிக்கும்…

காளையின் உரிமையாளர் ஆட்சியரிடம் புகார்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரது ஜல்லிக்கட்டு காளையை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற கிராமத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கொண்டு போய் வாடிவாசலில்…

அ.தி.மு.க., வேட்பாளர் பச்சை மால் என தலைமை உறுதியின் வெளிப்பாடு..,

குமரி மாவட்டத்தில் மார்ச் ஒன்றாம் நாள். அ.தி.மு.க. சார்பில் அம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்தை கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை பல பகுதிகளில் காணமுடிந்தது. அ.தி.மு.க.,வினர் அம்மாவின் 78_ வது பிறந்த நாள் கொண்டாடங்களை காண முடிந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம்…

கோவை அழைத்து வந்ததால் மாணவ குழந்தைகள் மகிழ்ச்சி..,

கோவை மாவட்டம் பாலத்துறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ குழந்தைகளை Rotary club of monarks Udaan 3.0 திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களுக்கு…

இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பலி!! ஒருவர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இருசக்கர வாகனம் மீது நெல்லிக்ககாய் ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் பயனித்த காமராஜ் நகரைச் சேர்ந்த கணேசன், உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த ராஜதுரை என்ற இருவர் படுகாயமடைந்து…

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில்…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 4ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,…