• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • சி.கே சரஸ்வதி எம்.எல்.ஏ. காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சி.கே சரஸ்வதி எம்.எல்.ஏ. காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே சரஸ்வதி காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாளினை (தை 5) காலிங்கராயன் தினமாக பாசன விவசாயிகளால் கொண்டாடி வருகிறார்கள்.…

சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு கலைப்பேரரசு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மீன்குழம்பு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம்,…

வைகுண்டசாமி தலைமை பதியில்தை மாத திருவிழா

அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி திங்கள்(20_ம்) தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதை.குரு.பாலஜனாதிபதி அறிவித்துள்ளார்.11_நாட்கள் நடைபெறும்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு… 26 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு காளைஅடக்கிய வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல்…

நீலகிரி- மஞ்சூர் குந்தா கிழக்கு ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக நிறுவன தலைவர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ்…

சிவகாசியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்த மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா சிவகாசி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் விருதுநகர் ரோடு காளிமுத்துநகர், மேலரதவிதி தேவர்சிலை அருகில், சிவகாசி மண்டலத்தில் வேலாயுதரஸ்தா சாலை, சிவகாசி பஸ்…

அணையில் வீசப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்..பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால் அண்ணா நகர் சுருக்கு பாலம் பகுதியில் ரேஷன் அரிசிகளை சிறிய சிறிய மூட்டைகளாக 150 க்கும் மேற்பட்ட மூட்டைகளை அணையில் வீசி சென்று இருப்பதால் அதிர்ச்சி.நீலகிரி மாவட்டம் எமரால் செவ்வாய்க்கிழமை அன்று எமரால்டு சுருக்கு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி- கிண்ணக்கொரை அணி வெற்றி

மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சின்னவர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணியினருக்கு திமுக நிர்வாகிகள் கோடையம் காசோலை வழங்கி சிறப்பித்தனர்.நீலகிரி மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் அமைச்சரும்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் தென் சென்னை மாவட்டம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவில் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனை நிறுவனர் பாபா ராம்ஜி தலைமை தாங்கினார். வடபதி ஆதீனம் மற்றும் கே. எம்…

வடக்குத் தாமரைகுளத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத் தாமரைகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 106 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், திரைப்பட நடிகர் அருள்மணி, வடக்குத்தாமரைகுளம் தொடக்க…