காதி கிராப்ட் விற்பனையகத்தில் விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் சுவாமிநாதன்!..
பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும் என்று மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…
விருதுநகரில் பயங்கர ஆய்தங்களால் வெட்டி படுகொலை – தொழில் போட்டி காரணமா போலீசார் விசாரணை!..
விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் அசோகன் லாரி செட் என்ற பெயரில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் வந்து கொண்டிருந்த பால்பாண்டியை மர்மக் கும்பல் ஒன்று வழிமறித்து,…
பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் – பிரம்மண்டமான வரவேற்பு!..
தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் வருடம் தோறும் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர் தினங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற…
கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழிதடத்தை மாற்றி இயக்க கோரிக்கை!..
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில். இந்த…
டாப் 10 செய்திகள்!..
தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வழக்கினை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தலில்…
டெல்லியில் மர்மமான முறையில் தமிழக பெண் மரணம்!..
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் லட்சுமி. அவர் தன்னுடைய பெற்றோருடன் டெல்லியில் தங்கி அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்றும் பணிக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்று கொஞ்ச நேரத்தில் அவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்ததாக அழகு நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.…
தொடர் மருத்துவ கண்காணிப்பில் மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானை!..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் பார்வதி என்கின்ற பெண் யானைக்கு இடது கண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெண்புரை காரணமாக பார்வை கோளாறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் யானையை பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், யானையின் பார்வை…
சேலத்தில் உலகின் மிக உயரமான நந்தி!..
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மேட்டுப்பட்டி அடுத்து வெள்ளாளகுண்டம் அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு 45 அடி உயரத்தில் அதிகார நந்தியை நிறுவ வேலைகள் நடைபெற்றுவருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த நந்தி சிலையை மலேசிய பத்துமலை முருகன்…
சேலத்தாம்பட்டியில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்!..
சேலத்தாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு V.பிரவீன்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து,சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான R.இளங்கோவன் அவர்கள் தலைமையிலும், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் E.பாலசுப்ரமணியன் மற்றும் சேலம்…
சேலத்தில் முழுவீச்சில் வாக்கு சேகரிக்கும் தி.மு.க!..
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மட்டும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணிகளில் அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டம்…




