ஊர் தலைவர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தேனாடு பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு ஆய்வாளர் செல்வன் காவலர்கள் சிவகுமார் தலைமையில் தேணாடு ஊர் தலைவர் பீமா கவுடர் ஊர் பெரியவர்கள் ஜி. பில்லன்…
தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதுநாகர் கோயிலில் வாய்தகராறில் கொலை நடந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்று வாக்குவாதம் ஏற்பட்டு…
போதைப்பொருட்கள் குறித்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போதைபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வடசேரி காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் வடசேரி…
தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் போராட்டம்
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக் கூறி தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து சட்டையில் பேட்ச் அணிந்து போராட்டம்.சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி அன்று தமிழ்நாடு…
நீலகிரி – மஞ்சூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு பேர் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி ப்பட்டுள்ளனர்.மஞ்சூர் பகுதியில் இருந்து கட்டிடத்திற்கு…
காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு
திருநெல்வேலியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட அளவில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின்…
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி வழங்கி துவக்கி வைத்தார்.தமிழக அரசின் சார்பாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி…
குந்தா பாலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்
எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மேல்முகம் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த…
நீலகிரி மாவட்டத்தில் கலை கட்டும் எத்தையம்மன் பண்டிகை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் எத்தைப் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்திருக்கும் எத்தை அம்மன் கோவிலில் மஞ்சூர் ஹட்டி மணிக்கல்ஹட்டி கண்டிப்பிக்கை பகுதிகளைச் சேர்ந்த படுகர் இன மக்கள் குழந்தைகள்…
மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறதுபொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல…



