சேலத்தில் ஜோயல் சுந்தர் சிங் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்
சேலத்தில் பொது மக்களுக்கு 1000 மரக்கன்றுகள் கொடுத்த தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் பிறந்த நாளையொட்டி இந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர்…
தேமுதிக வேட்பாளரை முந்திய சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு இடைத்தேர்தலில் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்ட்சை வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.பிப் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலைதொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.இரண்டு…
வாடிப்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகைமதுரை வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த…
சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் திடீர் விபத்து…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, கணபதி பயர் ஒர்கஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அந்த அறை…
ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் காலை 10 மணி நிலவரப்படி
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்துவாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில்…
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு)…
ஈரோடு இடைத்தேர்தல்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு,…
மதுரையில் பெரிய நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில், திடீரென தீப்பற்றியது. இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிறுவனத்தின் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர் . தீ…
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டுரூ.70 தலைகவசம் வழங்கிய நடிகர்
முதல்வர்மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது மக்களுக்கு 70 ரூபாய்க்கு தலைக்கவசம் வழங்கி திரைப்பட நடிகர்….விழிப்புணர்வு ஏற்படுத்தினார்சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர…
உதகையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். திமுக கொடியேற்றுதல் , பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கி வருகின்றனர். அதே போல தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வதுபிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில்உதகை ஊராட்சி…



