• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்..!

ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ – மாணவிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அந்த…

இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அருகே மாஞ்சோலை காலனியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த SR ரவிச்சந்திரன் என்பவர் சொந்தமான இடத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக மாட்டுப்பண்ணையை காலி செய்துவிட்டு சட்ட…

பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,

மதுரை மண்ணின் மைந்தன் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்., இந்நிலையில் திரைத்துறையினர், தமிழக முதல்வர், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற சூழலில், இதன்…

பழநி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா..,

பழனி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள்கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய…

இமயம் பாரதிராஜா மறைவு – அச்சு டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு இரங்கல்..!

இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு தமிழ்நாடு அச்சு மற்றும்…

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..,

1977-ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர். தமிழ்த் திரையுலகில்…

ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயிலில் விழுந்து இருவர் தற்கொலை..!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால பகுதியில் அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவர் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீஸார்…

மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்..,

மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டலத் திற்கு உட்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்…

அலங்காநல்லூர் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி – லாரியை மடக்கி பிடித்த போலீசார்..,

மதுரை மாவட்டத்தில், அனுமதியில்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகளை மூட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் பல மாதங்களாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பணியாற்றும்…

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்கிடு, அரசு நிர்ணயித்த கூலியை வழங்கிடு, வருகை பதிவேட்டில் ஜிபிஆர்எஸ்…