கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட கலெக்டர் அலுலகம்முன்பு உடல்முழுதும் மண்ணெய்ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுமதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒருவர் 3 லட்ச…
பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் ஆணி மற்றும் சுத்தியலுடன்மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன்
பிரதமர் மோடியின் புகைப்படம் ஆணி மற்றும் சுத்தியலுடந் மதுரை கலெக்டர் அலுவலத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் மாநில…
தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?
தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தான் என தனது டீவிட்டர் பக்கத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.தமிழக அரசின் சின்னமாக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது…
தமிழ் மண்ணுக்காக, ஈழத்தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக..
தமிழக அரசு செயல்படும்..,
மதுரையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேட்டி..,
மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களுக்கு கூறும்போது..,90 இலட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள், தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் போலி சான்றிதழ்…
விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சமீபகாலமாக கார்த்திக்கை…
விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல்
மதுரை யில்விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் .மதுரை பழங்காநத்தம் அருகே நேரு நகர் பகுதியில் நேற்று கழிவுநீர் தொட்டியில் மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக பணிக்குச் சென்ற சிவக்குமார் சரவணகுமார்…
கள்ளழகருக்கு அலுப்பை போக்கும் வகையில் நிகழ்வு நடைபெற்றது!
மதுரை சென்று வந்ததால் ஏற்பட்ட அலுப்பினை தீர்க்கும் பொருட்டு திருமாலிருஞ்சோலை வந்து அடைந்த ஶ்ரீ கள்ளழகருக்கு பட்டர் உடம்பு பிடித்து விடும் உபச்சார கைங்கர்யம் அழகர்கோவிலில் நடைபெற்றது.
மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் கொலை!
மதுரை பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள கடையின் வாசலில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடைந்துள்ளார். உடனே சம்பவம் குறித்து தகவல்…
கள்ளழகர் ஊர்வலம்… மண்டகப்படி மேற்கூரை விழுந்து விபத்து!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு 5 நாள் பயணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி மதுரை வந்திருந்த கள்ளழகர் ஊர்வலம், திருவிழா நிறைவுற்று நேற்று (ஏப்.19) இரவு 8 மணி அளவில் மதுரை மூன்றுமாவடி கடந்து அழகர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்து.…
மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் மூலம் உணவு வழங்கும் திட்டத்தின் 350 ஆவது நாள்!
கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக கொரோனா இரண்டாவது அலையின்போது, மதுரையில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பு தொடங்கப் பெற்று ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கி வந்தது. இத்திட்டம் தொடங்கப்…








