தனியார் பேருந்து மோதியதில், சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..,
மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு ஜங்சன் பகுதியில் சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது அதன் மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு 11 பேர் காயம் பட்டவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.…
கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…
பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு பரிசளிப்பு விழா
மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கானவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மதுரை கரும்பாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…
ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம்
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் ஆடி மாத அமாவாசை பிதுர்…
முன்னாள் மாணவிகளுக்கு பாராட்டு விழா
எல். கே. பி. நகர் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அய்பா சங்க மதுரை மாவட்டத்…
அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு..,
மதுரை பாலமேடு அருகே டூவிலரில் சென்ற அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படுகொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு பழிக்கு பழியாக நடந்த கொலையால் பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்…
தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!
மதுரையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மதுரை தெற்கு வாசல் தெற்கு மாசி வீதி சாலையில் மறவர் சாவடி கோவில் அருகே அமைந்துள்ளது டி ஜி…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமுகாம்
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரமங்கலம் அருகே முதலைகுளம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி…
அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு
மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி…
வண்டியூர் கண்மாய் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை
மதுரை மாவட்டம் மாநகராட்சி வண்டியூர் கண்மாய் ( மேற்கு மற்றும் வடக்கு பகுதி) அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…



