ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி அர்ச்சனை செய்து பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இக்கோவிலில் பெண்கள் கூழ் காய்ச்சி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி பக்தர்களுக்கு…
பத்ரகாளியம்மன் கோவிலில் பூட்டை திறந்து உண்டியல் திருட்டு.., போலீசார் விசாரணை…
அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பகலில் கோவில் சாவியை திருடி நல்லிரவில் உண்டியலை கொள்ளையடித்து கொள்ளையர்கள் பூட்டை திறந்து உண்டியல் திருட்டு அவனியாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில்…
பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம்.., நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் புகார் மனு…
மதுரை விளாங்குடி 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த அங்கன்வாடியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம்…
ரயிலில் பலியான வாலிபர்கள்.., முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல்.
திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில் பலியான வாலிபர்கள், பலியான வாலிபர்களின் உடல்கள் மற்றும் முகம் சிதைந்து காணப்படுகிறது. முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு வாலிபர்கள்…
விவேகானந்த கல்லூரியில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர்…
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.
மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்…
மக்கள் அதிகார அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகே, மக்கள் அதிகார அமைப்பினர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதனை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு…
ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்..!
மதுரை மாவட்டத்தில் மிகப்பெரியஆன்லைன் மோசடி கும்பல் கை வரிசை.மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பாக மதுரை மாநகர் காவல் ஆணையாளரிடம் மோசடி கும்பலை கைது செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்துள்ளனர்.மதுரையில் கடந்த சில நாட்களாக வடநாட்டு கும்பல் ஒன்று…
நாய்களை பிடிக்க ஆர்வம் காட்டுமா? மதுரை மாநகராட்சி
மதுரை நகரில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக, தெருக்களில் நாய்கள் தொல்லை பெருகி வருகிறது. தெருக்களில், செல்வோரை, விரட்டி…
ஜூஸ் குடிக்க சென்ற போது டூவிலரில் இருந்து பணம் திருடிய சிசிடிவி காட்சி வைரல்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூர் சொக்கநாதன் பட்டி கிராமம் நடுத்தருவைச் சேர்ந்த கன்னையா மகன் பவுன்ராஜ் (68) இவர் நேற்று காலை திருப்பரஙகுன்றம் நகர கூட்டுறவு வங்கியில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். பின்னர்…



