திமுக இளைஞரணி சார்பாக மின்னொளி கபடி போட்டி.., சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பரிசுகள் வழங்கினார்…
மதுரை புறநகர் திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் இரண்டு நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட…
பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிப்பு…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக சார்பில் பாரத தேச பிரிவினை தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக்…
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்..,
இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 46-வது பிறந்த நாளைக்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு – போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவதாக டி.எஸ்.பி. தகவல்..,
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக மதுரை ரயில்…
வாடிப்பட்டி யூனியனில் மராமத்து பார்க்க பள்ளி கட்டிடம் தேர்வு..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலெட்சுமி, கண்ணன், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டார வளர்ச்சி…
தமிழ்நாட்டையும், கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்… தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..,
தமிழையும் கலைஞரையும், தமிழர்களையும் கலைஞரையும்,தமிழ்நாட்டையும் கலைஞரையும் பிரித்து பார்க்கவே இயலாத சாதனைகள் படைத்தவர் கலைஞர்:தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில்…
மரக்கன்றுகளை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு..!
மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கியும், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா,…
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா!
மதுரை மாவட்டம் தாம்ராஸ் சங்கத்தின் சார்பாக மதுரையில் அனைத்து பள்ளிகளில் பத்தாம், பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு முதல்வன் வி௫து (ஷீல்டு) பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவபடுத்தினார்கள். இந்த விழாவிற்கு தாம்ராஸ் மாநில தலைவர் சின்னை…
இந்தியில் பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்து, ஒரு தலை பட்சமாக செயல்படுவது தொடர்கிறது – எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. மணிப்பூர் பிரச்சனை பற்றி மூடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. பிரதமரைப்…



