மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்..!!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் ஒரு மணி…
மதுரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஉலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டும் நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் (மீனாட்சி மிஷன்)…
மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்கு விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது . இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .இந்திரனின் வாகனமான வெள்ளை யானை…
500 ஆண்டு பழமையான வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர்…
மதுரையில் முதல்வர் தலைமையில் தெண்மண்டல அளவிலான தொழில் நிறுவனங்களின் மாநாடு
மதுரையில் தெண்மண்டல அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாடு மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில்…
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
மதுரையில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசளிப்பு விழா நடைபெற்றது.மதுரை அருகே உள்ள சேது பொறியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக் கோட்டை விருதுநகர் சதுரங்க…
அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை-ஸ்டாலின் பேச்சு!!
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ் உடன் பேசுவதில்லை என பேசினார்.அமைச்சர் மூர்த்தி இல்லத்திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “இராண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திரு விழா பிட்டுக்கு மண் சுமந்த லீலை
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திரு விழாவின் முக்கிய பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியான இறைவன் மதுரை அருள்மிகு மீனாட்சி…
மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு…
மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு, ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி நீர் வர துவங்கியதால் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம். வைகை அணை மற்றும் பிற ஆறுகளில் இருந்து வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு.…
வைகை ஆற்றில் 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு வீடியோ
வைகை அணை நிரம்ப உள்ளதால் அணைக்கு வரும் 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வைகை ஆற்றின் வழியாக 15,000 கன அடிவீதம் நீர் திறந்துவிடப்பட்டு…



