யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு தபால்நிலையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு பள்ளியின் சார்பில், பூர்த்தி செய்யப்பட்ட தபால் அட்டைகளை அஞ்சலகத்திற்கு சென்று , தபால் பெட்டியில் சேர்த்தல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள தனியார் (CSR மெட்ரிக்) பள்ளி நிர்வாகம், எல்கேஜி மற்றும் யுகேஜி…
மதுரை-செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா
செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில்…
மதுரை புறநகர் பகுதியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
மதுரை புறநகரில் பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் இதனால் பொதுமக்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது அதேபோல மல்லிகைபூ உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும்,…
சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் இல்ல காதணிவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வாழ்த்தினார்மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி இல்ல காதணி விழா நடைபெற்றது இதில்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்…
சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்
சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விழா காலங்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஊர்வலமாக…
சோழவந்தான் பேரூராட்சியில்குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஆய்வு
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…
அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் காஞ்சி ஜெயேந்திரர் அர்ஜுன் சம்பத் புகழாரம்
அயோத்தி பிரச்சனைக்கு முழு தீர்வு வருவதற்கு மூல காரணமாக இருந்தவர் முக்தி அடைந்த காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.ஜெயந்திரர் ஆராதனை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில்…
கோரிக்கை வெற்றி அமைச்சருக்கு நன்றி-மதுரை வெங்கடேசன் எம்.பி.அறிக்கை
பழைய பென்சன் திட்டம் கோரிக்கை இப்போது வெற்றி வெற்றி பெற்றுள்ளது இது குறித்து சு.வெங்கடேசன்நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்..ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 22.12.2003 அன்று புதிய பென்சன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தேதிக்கு முன்பு வேலைவாய்ப்பு…
மதுரையில் வெறிநாய் பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மதுரையில் அதிகரிக்கும் வெறிநாய் தொல்லைகள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்களையும்…
இரட்டை இலை சின்னத்தை வைத்தவர்கள்.. பேனாச்சின்னத்தை குறை கூறுகிறார்கள்-அமைச்சர்-என்.கே..சாமிநாதன்
முன்னாள் முதல்வர் ஜெ நினைவிடத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர் இது குறித்து யாரும் பேசுவதும் இல்லை ஆனால் பேனாச்சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது ஆனால்…