• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு

லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்திற்கு ஆதரவு கேட்டு மாவட்ட திமுக கலை, இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.