மயிலாடி ஜங்ஷனில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வக்குமார் பேசினார். உடன் காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம், பொதுசெயலாளர் நாகராஜன், ஜாண்சன், மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, மயிலாடி திமுக செயலாளர் சுதாகர், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.