மின்கம்பத்தில் ஏற முடியாத அளவுக்கு விளம்பர போர்டு..,
திண்டுக்கல் மாநகர் முழுவதும் மின் கம்பத்தில் வயர் மேன் ஏற முடியாத அளவிற்கு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏதும் மின்சாரம் பழுது ஏற்பட்டால் மின் கம்பத்தில் ஏற வேண்டும். அதனால் திண்டுக்கல் மாநகரில் உள்ள…
நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தின் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த உறுப்பினர்களை…
வேளாண் கல்லூரி மாணவிகளின் பார்த்தீனியம் களை கம்போஸ்ட் பயிற்சி..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் பார்த்தீனியம் களை மூலம் கம்போஸ்ட் தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் செய்முறை…
வேட்பாளராக போட்டியிட்டவர்களுக்கு பணத்தை தராத மாநகராட்சி..,
திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களாக வேட்பாளர் டெபாசிட் தொகையை திருப்பிக் கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து விரைவில் தர்ணா போராட்டம் நடைபெறும் என கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கவுன்சிலருக்கான…
ஏலக்காய் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: ஒருவர் கைது..,
திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி, போடியை சேர்ந்த முத்துப்பாண்டி(26) இவர் திண்டுக்கல் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி அதை போடியில் உள்ள தனியார் ஏலம்…
அண்டாவுக்குள் புகுந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பு கடித்து ஒருவர் காயம்..,
அண்டாவுக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு தீண்டியதில் ஒருவர் காயமடைந்தார். கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியில் சுப்பம்மாள் என்பவரின் வீட்டில் 5 அடி நீள சாரை பாம்பு அண்டாவுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது. தகவல் அறிந்து வந்த…
பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேபிள் சேர் வழங்கல்..,
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கரங்களினால் பள்ளிக்கு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில்…
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை..,
திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை,தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த RMTC-நகர், ராதாராஜ் நகர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு சரவணன் என்பவரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திகேயன்,…
அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்..,
நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திரு விழாவில் அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் தென் தமிழகத்தில் பிரசித்தி நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக 2ம் நாளான இன்று அம்மனுக்கு…
அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது என நினைக்கிறேன்- இ. பெரியசாமிபேட்டி..,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துறை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், வேளாண் வங்கி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :…




