உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து
கோவை சின்ன வேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பற்றியதன் விளைவாக அருகில் இருந்த பாலாஜி குஷன் என்ற சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 60 லட்சம்…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா..!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல், அஸ்வின் மருத்துவமனை இயக்குனர்…
கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம்
கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நவீன கால அறிவியல் குறித்த கருத்தரங்கம் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான திறன்களை வளர்த்து கொள்ளும் பயற்சி பட்டறைகள் நடைபெற உள்ளன. கோவை…
கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக, மினி மாரத்தான் போட்டி
கோயமுத்தூர் சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக,…
உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திய ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஜிம்மி ஜார்ஜ் உள்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் ஆர்.எஸ்.புரம் வித்தக விநாயகர் கோவிலில் 16 நாட்கள் பூஜைகள்
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட வீர விநாயகர்…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா…
வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது…
வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின்…
கோவையில் பாரத் சேனா சார்பாக, விநாயகர் சதுர்த்தி விழா..!
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்களால் வழிபாடு
இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவையில் பிரசித்தி பெற்ற…




