சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையம்
எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (SVM) பிராணா இ பைக் , தனது அங்கீகரிக்கப்பட்ட டீலரான சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையத்தை எஸ்.வி.எம். நிறுவனத்தின் சி.எஃப்.ஓ. ஆட்ரோன் லியோ (Adron Leow) திறந்து வைத்தார்.…
கோவையில் கராத்தே பட்டையத்தேர்வு போட்டி
கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டியில் மூன்று வயது முதலான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள் பெற்று அசத்தி்னர். கோவையில் நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து…
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் விருது வழங்கும் விழா
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில், உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டார். தமிழ் மொழியின் சிறப்புகளை கூறும் விதமாக…
செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட புதிய ஹியர் சைட் கருவி
பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட புதிய ஹியர் சைட் கருவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக கோவையில் புதிய கருவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் பயன்பெறும்…
கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா…
கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிர்வாக…
கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்
கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை மாநகராட்சி வார்டு எண் 70 மா.ந.க வீதியில் அமைந்து உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி…
கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி
கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர்.. புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து…
சத்குருவுக்கு ஈஷா மையம் வரை பிரம்மாண்டமான வரவேற்பு!!
தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல்…
மருதமலை முருகனிடம் வரம் கேட்க வந்த திரிஷா!
கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!! நடிகர் சூர்யா நடித்து வரும் சூரியன 45 என்ற திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்ந்து கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில்…
இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இயற்கை சாயத்தை கைத்தறி நெசவில் பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்தான தேசிய அளவிலான கருத்தரங்கம் “Natural…




