போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம்
போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாமில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் பங்கேற்றனர். சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவில் அமைந்துள்ள அவர் லேடி வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் ஜி கே பிரதர்ஸ் அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப்…
வண்டலூர் காப்புக்காடுகளில் மான்கள் உயிரிழப்பு
வண்டலூர் காப்புக்காடுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சாப்பிட்டு மான்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளில் முயல்,…
முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி
குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதி திராவிட நலமேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்கள் வெள்ளி விழா சங்கமம் நிகழ்ச்சி முன்னாள்…
“டெக்ஸ்டர்” திரை விமர்சனம்!
ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்து சூரியன்.ஜி. இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம்”டெக்ஸ்ட்டர்”. இத் திரைப்படத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா உட்பட மற்றும் பல நடித்துள்ளனர்.படத்தின்…
நிதிநிலை பட்ஜெட் வெறும் வெற்று அறிக்கை-அண்ணாமலை பேட்டி
அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலந்து கொள்ள கர்நாடகா மாநிலம் துணை முதல்வர் டிகே சிவகுமார் சென்னை வந்தால் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டுவோம். மதுபான ஊழலில் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி…
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட பொருள்கள்
பல்லாவரம் வாரச்சந்தையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை பிரபலமாக விற்பனை நடைபெறும் இதில் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள்…
ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை…
த.வெ.க. மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மின்னல் குமார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்திருந்த அனைத்து பொறுப்பாளர்களையும் கலைத்து தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் அமைக்கப்பட்டு வந்தது. அந்த…
வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த & கோ சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களின்…








