திண்டுக்கல் அருகே லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவனூத்து கிராம உதவியாளர் சவேரியார், பரமேஸ்வரன் என்பவரிடமிருந்து பட்டா வழங்க ரூ.15000 லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1.10டன் குட்கா பதுக்கி விற்பனை – ஒருவர் கைது; ஒருவர் தலைமறைவு..,
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீத்திபாளையம் பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா…
திண்டுக்கல் அருகே கடமான் திருடியவர்கள் கைது..,
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது…
மதுபோதையில் சுருண்டு விழுந்த பயணி: ‘நைஸாக’ பாக்கெட்டை பதம் பார்த்த திருடன்..,
கோவையின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு மது போதை தலைக்கேறிய நிலையில் நபர் ஒருவர் சுயநினைவின்றிப் படுத்துக் கிடந்து உள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவன், அந்தப் பயணியின் அருகே…
பாலமேடு சாலையில் வங்கி மேலாளரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர்..!
மதுரை மாவட்டம் பாலமேடு-மதுரை சாலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் நேற்று மாலை தனது காரில் வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து…
வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு வாலிபர்கள் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள T.ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார் இறந்த மணிகண்டன் மீது…
தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு !!!
கோவை ரயில்வே நிலையப் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு, அந்த இளம் பெண் தைரியமாக எதிர்த்து நின்று தர்ம அடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி..!
கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…
ஆண்டிபட்டி பங்களாவில் மணிகண்டன் மர்ம நபர்களால் குத்திக் கொலை போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக…




