KGF-2′, ‘RRR’ படங்கள் ஓடியிருந்தாலும் அதில் லாபம் வந்திருக்காது”ஜோசியம் சொன்ன இயக்குநர் ராஜ்கபூர்
“KGF-2, RRR ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், அவைகளால் லாபம் கிடைத்திருக்காது” என்று இயக்குநர் ராஜ்கபூர் கருத்துத் தெரிவித்துள்ளார்.23.04.2022 அன்று சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்ற ‘மெய்ப்பட பேசு’ என்றபடத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.இந்த…
வாழ்வின் தொடர்பியலை பேசும் ஜுவி பாகம் – 2
வெங்கட் பிரபு – சிலம்பரசன் கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் தற்போது இயக்குநர் ராமின் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.அதேசமயம்…
டீல் படம் தொடக்கவிழா
டுவென்டி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சினீ சேகர் தயாரித்து, இசையமைத்து, கதை எழுதி, இயக்கும் படம் ‘டீல்’.இந்தப் படத்தில் அதர்வா பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷான்வி கதாநாயகியாக நடிக்கிறார். சாம்ஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். எஸ்.கிஷோர், சுதா, பிரவ் மோகன்…
பயணிகள் கவனிக்கவும் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு
இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப்…
பிற மொழி படங்கள் தமிழகத்தில் ஓடுவதை பார்த்து பொறாமை கூடாது – R.V.உதயகுமார்
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ்ச் செல்வம் தயாரித்துள்ள புதிய படம் ‘மெய்ப்பட செய்’ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.இப்படத்தில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர்,…
அக்கா குருவியில் இளையராஜா!
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்’ போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி…
கேஜிஎஃப் படக்குழுவினரை பாராட்டிய அல்லு அர்ச்சுன்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான ‘கேஜிஎஃப் 2’ படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி…
இந்தப் படத்தை வாங்க மாட்டேன் உதயநிதி ஸ்டாலின்
“Srinivasaa Silver Screen பேனர் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரித்துள்ள படம் ‘தி வாரியர்’.இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி. இந்தப் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து…
பயணிகள் கவனிக்கவும்’பட முன்னோட்டம் வெளியீடு
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
பிரபலங்களின் பாராட்டு மழையில்‘ஓ மை டாக்’ படம்..!
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, ‘ஓ மை டாக்’ படத்தை தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது.சிம்பா என்ற ஒரு சிறு நாய்க் குட்டிக்கும், அர்ஜூன் என்ற சின்னப் பையனுக்கும் இடையிலான நட்பினை அழகான கதை,…