• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • விதார்த் நடிக்கும் சைக்கோத்ரில்லர் படம் வைப்பர்

விதார்த் நடிக்கும் சைக்கோத்ரில்லர் படம் வைப்பர்

கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் படம், ‘வைப்பர்’. சைக்கோ கிரைம் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்து வருகிறார்.ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.…

விமானம் முதல் பார்வை வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில்…

தணிக்கை சான்றிதழ் பெற போராடும் A படம்

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்ட்லெஸ்…

சொப்பன சுந்தரி’ – சினிமா விமர்சனம்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,…

ரிப்பப்பரி – சினிமா விமர்சனம்

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ரிப்பப்பரி’. ஹாரர் கலந்த காமெடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஸ்ரீரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய…

காசோலை மோசடி வழக்கில்ஜெயிலுக்கு போகும் லிங்குசாமி

திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் குட்டையை குழப்பும் கலைப்புலி தாணு முறியடிக்க தயாராகும் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், மற்றும் 2 துணை தலைவர், 2 செயலாளர்கள், ஒரு இணை செயலாளர், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது…

ருத்ரன் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை உத்தரவு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ்…

ரஜினிகாந்த் பாராட்டிய அயோத்தி

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடிப்பில் மார்ச் 3 அன்று வெளியான படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்தீரன் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத…

எம். எஸ். தோனி வெளியிட்ட’எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை…