• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சினிமாவின் எதிர்காலம்! வரவேற்க வேண்டிய கருத்தரங்கம்!

சினிமாவின் எதிர்காலம்! வரவேற்க வேண்டிய கருத்தரங்கம்!

சினிமா செய்திகள் என்றால், எந்த படத்தில் ஹீரோ யார், ஹீரோயின் யார் என்பது போன்ற கிசுகிசுக்கள் மட்டுமல்ல… உலக சினிமா அரங்கம் இன்று தமிழ் சினிமாவை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ் படங்கள் பல உலக மேடைகளில் திரையிடப்பட்டு…

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்?முத்துகிருஷ்ணன் குற்றம்..,

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததாகவும், அதற்கு பின்னணி திமுகதான் என்றும் த.வெ.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இதுபோன்ற அரசியல் தலையீடு புதிதல்ல; எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கும்…

விஜயை இயக்கும்பாஜகவின் திரைக்கதையில் நடிக்கும் சபாநாயகர்..,

கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் “நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என வீரவசனம் பேசினார். தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் “ஆபிரகாம் நித்திய பாண்டியன்”..,

மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி படித்த ஆபிரகாம் நித்திய பாண்டியன். இவர் பழம் பெரும் பின்னணிப் பாடகி பத்மினி பாண்டியன் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார். பிரெஞ்சு நாடகம் நடத்தி வரும் இவரது தந்தை ஜவஹர்லாலிடம் நடிப்பு பயிற்சி…

தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..,

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில்…

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம்..,

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள…

திருச்செந்தூரில் ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் படக்குழுவினர் சாமி தரிசனம்!

திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான என்.எல் ஸ்ரீ இயக்கும் இரண்டாவது படமாக ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் புரொடக்சன் நம்பர் ஒன்-ன் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகளை…

சமந்தா பிரபு ராஜ் நிடிமொருவின் திருமணம்..,

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்தத் தனிப்பட்ட திருமண…

வடிவமும் அழகும் கூடிய நந்திதா ஸ்வேதா..,

மாடர்ன் அழகி திவ்ய பாரதி..,