• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • நடிகர் உமாபதி ராமய்யாவின் தண்ணிவண்டி படம்

நடிகர் உமாபதி ராமய்யாவின் தண்ணிவண்டி படம்

நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணிவண்டி. இதில் உமாபதியின் தந்தையாகவே தம்பி ராமய்யா நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், தேவதர்ஷினி, சமஸ்கிருதி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோசஸ் இசை அமைத்துள்ளார், எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.…

ஸ்லிம்மாக மாறி இருக்கும் நடிகை குஷ்பு

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் மீண்டும் நடித்த குஷ்பு, கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காலகட்டத்தில் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் சிலர் குஷ்புவுக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை…

ஹிந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா..

தமிழில் மாதவன்- விஜயசேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது அவர்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். மாதவன் நடித்த என்கவுண்டர் போலீசாக சைப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக்…

மீண்டும் ஜோடி சேரும் அதர்வா சற்குணம் காம்போ…

களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம். ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும்…

ஒரு நாள் இரவுக்கு மட்டும் இந்த தங்கும் அறைக்கு 7 லட்சமா…..

பாலிவுட் நடிகை கேத்ரினா கைப், நடிகர் விக்கி கவுஷல் திருமணம் வரும் 9ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இங்குள்ள பிரமாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமக்கள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. விக்கி கவுஷல் ராஜா மன்சிங் அறையிலும், கேத்ரினா ராணி…

ப்ளூ சட்டை மாறனின் படத்தை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாகவே உள்ளது. வரும் டிச-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது. இந்த…

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க தயாராகும் ‘அவந்திகா மிஸ்ரா’*

வெற்றிகரமான மாடலாக இருந்து மின்னும் திரை நட்சத்திரமானது வரை, அவந்திகா மிஸ்ராவின் பயணம் கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகர தோற்றத்தால் கட்டமைக்கப்பட்டது எனலாம். புது தில்லியை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு…

காலத்தால் அழியாத ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல் வீடியோவை இயக்கி சாதனை படைத்த சாதனா..!

‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே மூத்த நடிகரான பி.எஸ்.வீரப்பா பேசும், ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற வசனமும் மறையாப் புகழ் பெற்றவையாகும். சி.ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் வரிகளில் பி.லீலா,…

மலையாள நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மோகன்லால் மீண்டும் தேர்வு..!

2021 – 2023ஆம் ஆண்டுக்கான மலையாள நடிகர் சங்கத்திற்கு நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த…

ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் பிரபல இந்திநடிகை கத்ரீனாகைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள்..!

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில்…