பொங்கல் போட்டியில் வலிமை – வீரமே வாகை சூடும்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாகஏழாம்தேதி ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் அஜய்தேவ்கான், ஆலியா பட், சமுத்திரகனிஉள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் படம் வெளியாவதாக இருந்தது திரையரங்குகள் கல்லாகட்டும் கனவுகளுடன்…
பழனியில் சுவாமி தரிசனம் செய்த சினேகா பிரசன்னா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சினேகா மற்றும் பிரசன்னாவாக தான் இருக்க முடியும். இவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள். இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும்.இதனிடையே…
ராசுக் கோனாரின் ஆடும் கர்ணன் வீட்டின் புதையலும்
பேய்கள், அமானுஷ்யங்கள் இல்லாத சமூகப் படைப்புகளில் – அது எழுத்தாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி – அமானுஷ்யத்திற்கு நெருக்கமாக திடீரென ஏதாவது தென்பட்டால் உடல் புல்லரித்துவிடும். பேய்க் கதைகளில் வரும் பீதியைவிட, இந்த எதிர்பாராத தருணங்கள் தரும் அதிர்ச்சி…
அப்பா தயாரிப்பில் மகன் நடிக்கும் வரலாறு முக்கியம்
தமிழ் சினிமாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்களை தனது தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இந்தளவிற்கு இயக்குநர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் புதிதிதாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்ப நிறுவனம் தமிழ் சினிமாவில் இல்லை இன்றுவரை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிப்பு, விநியோகம் என…
எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம் ஹன்சிகா மோத்வானி உபதேசம்
ஹன்சிகா மோத்வானி தமிழ் படத்தில் நடித்து முழுதாக இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 2019ல் அவர் நடித்த 100 படம்தான் கடைசியாக அவர் நடித்தது. அவர் நடித்து முடித்துள்ள மகா படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் 2022 முதல் மீண்டும் அதிக படங்களில்…
வேலன்- சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் புதிய கதைகளத்தை கொண்டிருக்கும் படங்கள் மிகமிக குறைவு ஏற்கனவே வந்த படங்களை கொரோனா உருமாற்றம் அடைந்து வருவதை போன்று மாற்றி எடுக்கப்படும்படங்கள் அதிகம் அதில், இந்தப் படம் இரண்டாவது வகை. வாட்சப் யுகத்தில் ஒரு காதல்…
தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்
தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86.இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சுமார் 80 படங்களை இயக்கியவர்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான NTR, கிருஷ்ணா போன்றவர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பலே…
அதிக அன்பு, ஆபத்து! – மின்னல் முரளி திரை விமர்சனம்..
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல், தப்பு செய்ய காரணங்களும் இருக்கின்றன. அவரவர் நிலைகளிலிருந்து அணுகும்போது சரி, தப்பு என்ற நிறங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் அணிந்திருக்கும் சூழ்நிலைக்கண்ணாடிகள் சரியையும், தப்பையும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்படுத்துகின்றன. அப்படிப்பார்க்கும்போது,…
தம்பி ராமையா மற்றும் அவர் மகன் மீது நஷ்ட ஈடு வழக்கு!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தம்பி ராமையா. அவர் மற்றும் அவரது மகன் உமாபதி நடிப்பில் உருவான திரைப்படம் தண்ணி வண்டி. இந்த படம் தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்…
யாஷிகா கூறிய பாலியல் புகார் பரபரப்புக்காகவா?
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக,…