• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • வைரலாகும் விஜய் எடுத்த கிளிக்!

வைரலாகும் விஜய் எடுத்த கிளிக்!

தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குநர்களை ஒருசேர சேர்த்து வைத்து நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி…

தங்க கடத்தல் வழக்கில் பிக்பாஸ் பிரபலமா? ஓ.. ஹோ!..

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து பைனல் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வெளியே அனுப்பப்பட்டார். அக்ஷரா ரெட்டி ஒரு…

இசைப்புயலுடன் உதயநிதி திடீர் சந்திப்பு!

துபாயில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை, உதயநிதி ஸ்டாலின் திடீரென சந்தித்துள்ளார். இருவரின் சந்திப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள்-15’. இந்த திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்…

தனுஷ் இல்லாத கிரே மேன் கிளிம்ப்ஸ்!

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள படம் தி கிரே மேன். இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை தற்போது ரூசோ…

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய மூன்றாவது நபர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கண்மணி…

மெட்ரோ நாயகனின் வெள்ளை மனசு..!

நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷின்…

இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ…

நிறுத்தப்பட்டதா பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது…

வைகைப் புயலின் அதிரடிஆட்டம் மீண்டும் தொடங்கியது

வைகைப்புயல் நடிகர் வடிவேலு நீண்ட வனவாசத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் விரும்பிய நாய் சேகர் தலைப்புக்கு முட்டிமோதி பார்த்துவிட்டு முடியாமல் போனது அதனால் நாய் சேகர் ரிட்டன் எனும் பெயரில் கதைநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளார் படப்பிடிப்புகள் தொடர்ந்து…

காத்துவாக்குல ரெண்டு காதல் எப்போது வருகிறது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் நயன்தாராவின் காதலர்…