மீராவாக அவதாரம் எடுத்துள்ள குஷ்பூ!
அடுத்தடுத்த புராஜக்ட்களில் தன்னை பிசியாக வைத்துக் கொள்வதில் நடிகை குஷ்பூ கவனமாக இருப்பவர்!தயாரிப்பாளர், வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோக்கள் என்று தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அடுத்த…
அன்று முதல் இன்றுவரை! கோலிவுட்டில் காதலை கொண்டாடிய படங்கள்!
காதலிப்பவர்களுக்கு மட்டுதே தெரியும் காதலில் அழகு என்னவென்று! காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் வரம்! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோலிவுட்டில் மாறுபட்ட கோணங்களில் காதலை கொண்டாடிய படங்கள் பல! அப்படங்கள் சில…
கோலிவுட்டை கலக்கிய பிற மாநில நாயகர்கள்!
சினிமா தோன்றிய காலம் முதல், திரையுலகில் நாயகிகளை விட அதிகம் கோலோச்சிருப்பிவர்கள் நாயகர்களே! அன்று முதல் இன்று வரை நடிகர்களை முன்னிலைபடுத்தும் படங்களே அதிகம் வெளிவந்துள்ளன! அன்றில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரை சிலர், வேறு மாநிலத்தில்…
வெளியானது அராபிக் குத்து! இது மெலோடிக் குத்து!
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘அரபு குத்து’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியானது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.…
விக்கிக்கு நயன் தந்த காதலர் தின பரிசு!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர். மேலும் அவரது கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகை…
எஸ்.கே படம் குறித்த அட்டகாசமான அப்டேட்?!?
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால், பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்…
சூப்பர் ஸ்டாருடன் இணையும் மாஸ் ஹீரோஸ்!
அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’! இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல…
வைகை புயலை இயக்கவுள்ளாரா ஜி.வி.எம்?
வடிவேலுவை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! காதல் படங்களில் இயக்கி பிரபலமான கௌதம் மேனன், வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்காததால் தற்போது இது…
அம்மாடியோ…விஜய் பட நாயகிக்கு இவ்வளவு சம்பளமா..?
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அனிருத் இசை…
நடிகர், தயாரிப்பாளர்! இப்போ பாடகர்! நடிகரின் அதிரடி வளர்ச்சி!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள எஃப்ஐஆர் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது! வசூலிலும் முன்னிலை வகிக்கிறது! நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த…




