பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்- விஜய் யேசுதாஸ் தகவல்
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், கடந்த 60 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60 ஆயிரத்துக்கும்…
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனித்துவமான குரல் வளத்தால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். மலையாளம்,, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, ஒரியா,…
நானும், ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பதாக திட்டம் இருந்தது- மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
ஜெயலலிதாவும், நானும் சேர்ந்து நடிப்பதாக திட்டம் இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.…
நடிகர் விஜய்யுடன் விடிய விடிய ரகசிய வியூகம்- நடிகர் பார்த்திபன் பரபரப்பு ட்வீட்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத்…
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் – இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர்…
ஒப்புகொள்வீரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? -இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்
தலித் மக்கள்மீது வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வீர்களா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குந் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பிறகு ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.…
“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” திரைப்படம்
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத்…
பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த இளையராஜா
பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜராகி ஆஜராகி சாட்சியமளித்தார். ‘தேவர் மகன்’, ‘பாண்டியன்’, ‘பிரம்மா’, ‘குணா’ உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர்…
அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு திடீர் போராட்டம்
சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அரசு மருத்துவர்கள் நோயாளிகளைக் கண்டு கொள்வதில்லை என வீடியோவும் வெளியிட்டுள்ளார். சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை…
“2K லவ் ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி…





