நாகசைதன்யாவை நினைத்து பெருமைப்பட்ட நாகர்ஜுனா
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும். 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.விவாகரத்துக்கு பிறகு…
சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து…
மஞ்சுவாரியாரை திட்ட வேண்டாம் உன்னி முகுந்தன் வேண்டுகோள்
தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த சீடன், தெலுங்கில் அனுஷ்காவின் பாகமதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.. கடந்த வாரம் இவர் மலையாளத்தில் நடித்த மேப்படியான் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை இவரே தயாரித்து இருப்பதால், இவரது…
ஜென்டில்மேன் 2 படத்துக்கு யார் இசை? – கேடி குஞ்சுமோன் அறிவிப்பு
ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைக்கப்போவதாக, கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.. பிரபல இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான படம் ஜென்டில்மேன் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த…
பீப்பாவான பாப்பா அனிகா சுரேந்திரன் கலையும் கதாநாயகி கனவு
அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கிய உன்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர். அஜித்குமார் இவரை வளர்க்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார்,நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்குமார் – நயன்தாரா ஜோடிக்குமகளாக நடித்திருந்தார். இப்படத்தில்…
இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா!
இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனின் பதிவிட்டுள்ளார்.. அதில், “காலை வணக்கம். எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (23/01/2022) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2, 3 நாள்களில் என்னுடன்…
நடிகர் ஜெயராமுக்கு கொரோனா!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ஆம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் சத்யராஜ்,…
முதல் நீ முடிவும் நீ படம் எப்படியிருக்கிறது
தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளங்களில் ஒன்றாக இருக்கும் ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ” திரைப்படம் வெளியாகியுள்ள தமிழ்நாட்டில் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை…
வெப் தொடரை இயக்குகிறார் வெற்றிமாறன்?!
இயக்குனர் வெற்றிமாறன் வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். வாடிவாசல் படம் தொடங்குவதற்கு முன் வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன… சமீபகாலமாக, முன்னணி திரைப்பட இயக்குனர்களும் வெப் தொடர்களில் கவனம் செலுத்துகின்றனர். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை எடுத்து…