தனியாக வந்த நயன்தாரா! ரசிகர்களின் கேள்வி
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. தற்போது, பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்! இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று…
ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரணின் பரிசு!
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும்…
யசோதா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலிங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள திரைப்படமான யசோதா திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் கூட்டணியாக இயக்கியுள்ளனர். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படம் எனவும்…
என் மனைவிக்கு தெரியாம அந்த படம் நடிச்சேன்! – விஜய் சேதுபதி
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தவர் ஹீரோவான பிறகு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் வில்லனாக…
சரவணனின் தி லெஜண்ட் – அப்டேட்!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமாகியுள்ள சரவணன், தற்பொழுது தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஜேடி மற்றும் ஜெரி…
எஸ்.கேயிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னை உயர்நீதி…
அண்ணனுடன் தனுஷ்! வைரல் புகைப்படம்!
விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தனது படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த…
நான் சொன்னதும் விஜய் ஷாக் ஆகிட்டார்! – அமீர்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள காலநிலையில் இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில இயக்குனர் அமீரும் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து அதில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இப்பொழுது பல படங்களில் ஹீரோவாகவும் முக்கிய வேடங்களிலும்…
நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தமிழக முதல்வர் – விஜய்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனைதொடர்ந்து, அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கில் விஜய் தளபதி 66…
ரசிகர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள்!
அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் தனது ரசிகர்கள் இழிவுபடுத்த கூடாது என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம்…