காதல் கணவருக்காக தயாரிப்பாளராக மாறிய நடிகை!
சிங்கப் பெண்ணே சீரியல் மூலம் பிரபலமான நடிகை நிவேதா ரவி.பல வருடங்களாக காதலித்து கரம்பிடிக்க போகும் இயக்குனர் நிவாஸ் சண்முகம் அவருடைய கனவை நிறைவேற்ற நடிப்பிலும், தயாரிப்பாளராகவும், உருவெடுத்துள்ளார். ஹாப்பி எண்டிங்- பைலட் பிலிம் என்ற தலைப்பில் சுவாரசியமான கதைக்களத்தில் உருவாகி…
கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !!!
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும்…
விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன்..,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார். சினிமா பின்புலமின்றி, புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து,…
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை பார்த்து ரசித்த தொண்டர்கள்..,
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.. இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன்…
“இந்திரா” திரை விமர்சனம்!
JSM சார்பில் எம்பரர் என்டர்டெயின்மென்ட் அக்பர் சாதிக், இர்பான் மாலிக் தயாரித்து சபரிஷ் நந்தா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “இந்திரா” இத் திரைப்படத்தில் வசந்த் ரவி,சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.…
சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது ஸ்டண்ட் சில்வா..,
ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன்…
10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா.,
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர்…
பட்டாசு வெடித்து, ரஜனி கட் அவுட்க்கு பாலபிஷேகம்..,
அரியலூர் மகாசக்தி A/C திரையரங்கில், இன்று காலை, ரஜினி நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படம் முதல் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னதாக திரையரங்கம் முன்பு 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் ,கூலி திரைப்பட ரிலீஸ் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து ,…




