• Thu. Mar 30th, 2023

சினிமா

  • Home
  • அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’

அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’

கடந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.மேலும் பல முன்னணி கலைஞர்களுடன் குடும்பப்பாங்கான அதேசமயம் இளைஞர்களை கவரக்கூடிய பாட்டு, நடனம், சண்டை…

‘க்யூட்’ லுக்கில் அஞ்சலிநாயர்..!

கேரளாவைச் சேர்ந்தவரும், தென்னிந்தியாவில் இளம் நடிகையாக வலம் வருபவருமான நடிகை அஞ்சலி நாயர், தனது க்யூட் லுக்கால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார், இவர் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு விக்ரம் பிரபு…

டாடா – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைகள் என்ன இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்து இன்றைய இயக்குனர்கள் படமெடுக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையும் சொல்லப்படாத ஒரு கதைதான். படத்தை ரசிக்கும்படியாகவும், சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு.காதலர்களுக்கு இடையில்…

வசந்த முல்லை – விமர்சனம்

மென்பொருள் துறையில் பணி யாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா),பணிச்சுமை தரும் பெரும்மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் உடல்நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனைமலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச்…

யதார்த்த சினிமாவை மக்களிடத்தில் சேர்த்தவர் கமல்ஹாசன் – இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு

சென்னை எழும்பூரில், இயக்குநர் பா. இரஞ்சித் துவக்கியிருக்கும் ‘நீலம் புக்ஸ்’ என்ற புத்தக விற்பனையகத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்றுகாலை திறந்து வைத்தார்.இந்த விழாவில் பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம்…

கவின் வாங்கி தந்த வாய்ப்பு
டாடா பட நாயகி அபர்ணாதாஸ்

டாடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கவினால் தான் கிடைத்தது” என படத்தின் நடிகை அபர்ணா தாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகிறபோதுபீஸ்ட் பட சமயத்தின்போதே, கவின் எனக்கு அறிமுகம். ‘டாடா’ இயக்குநர் கணேஷ், கவின் எல்லாம் நண்பர்கள். நான் இந்த கதைக்கு…

சரோஜினி நாயுடு வரலாற்று படத்தில் சாந்தி பிரியா

நடிகர் ராமராஜன் நடிப்பில் 1987ல் வெளியான படம்எங்க ஊரு பாட்டுக்காரன் இந்ததிரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக பானுப்ரியாவின் சகோதரி நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா நடித்திருப்பார் இதைத்தொடர்ந்து…

வைரலாகும்கீர்த்திசுரேஷ் உடற்பயிற்சி

தற்போது தமிழில், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதையடுத்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது காதல், திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் செய்திகளாக…

சினிமாவில் ஜாதி பார்க்கப்படுகிறது- நடிகர் அபி சரவணன் ஆதங்கம்

இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என பெயர் மாற்றியுள்ளார் அவர் நடித்துள்ள ‘பரபரப்பு’ மற்றும் ‘கும்பாரி’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று நடிகர்கள் விஷால் ,…

‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரான நடிகர் ஆரி

‘அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது… ” அமெரிக்காவின்…