• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சினிமா கேலரி

  • Home
  • இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

கொடூரா- கொன்னா பாவம் தின்னா தீரும்..,

மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா. யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா,…

மனு – திரை விமர்சனம்…!

ஆர்.சதீஷ் பாபு தயாரித்து, துர்கா பி.எஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”மனு” இத் திரைப்படத்தில்,ஸ்ரீயுத்,ரேஷ்மா,கௌரி,தேவி ஸ்ரீ, விஜய் செல்வன்,ராஜேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர் சமீப காலங்களில் கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் மனித நேயத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் குறைந்து…

நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது- ஆர்.கே செல்வமணி!!

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில்…

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்…!

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்,அவருக்கு வயது 84. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.…

பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு – விஜய் சேதுபதி பேச்சு!!

பூரி கனக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல்…

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி..!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை விஜய் சேதுபதி வெளியிட்டார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை…

அறிமுக நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் – டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா…

TN 2026 – திரை விமர்சனம்!

கண்ணன் ரவி தயாரிப்பில் உமாபதி எஸ்.ராமையா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”TN 2026 தங்க நட்சத்திரம்”. இத் திரைப்படத்தில்நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ரெடின் கிங்ஸ்லி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.…