அழகு குறிப்புகள்
தோல் பராமரிப்பு:ஜொஜோபா எண்ணெய் வறண்ட, எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவதற்கு சிறந்தது. அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகள் நிறத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது ஒரு ஈரப்பதமூட்டியாக இருப்பதால், எதிர்காலத்தில் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க தோலின் மீது ஒரு பாதுகாப்பை உருவாக்குகிறது.
அழகு குறிப்புகள்
சாக்லேட் பேஸ் மாஸ்க்:ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின்…
அழகு குறிப்பு
*வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகை. இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு…
அழகு குறிப்புகள்
தலைமுடி பராமரிப்பு: பசும்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தல்…
முடி அடர்த்தியாக வளர ஹேர்பேக்..
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் பச்சை பயிரை, போட்டு ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களையும் ஊற வைத்துக்…
அழகு குறிப்புகள்
சருமம் பொலிவு பெற: 1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடத்தில் வையுங்கள். இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தவும், மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் மற்றும் பருக்களால் ஏற்பட்டுள்ள தழும்புகளை…
அழகு குறிப்புகள்
வறண்ட சருமத்திற்கு: தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன. தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது. சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க…
அழகு குறிப்பு
கண் கருவலையம் நீங்க • எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். • புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும். • குளிர்ந்த…
அழகு குறிப்பு
கை நகங்களை அழகாக வைக்க *இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம். *நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால்…




