• Mon. Jun 5th, 2023

அழகு குறிப்பு

  • Home
  • இளநரை கருப்பாக:

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய்…

வெள்ளிரி மற்றும் பால் பேக்:

ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை…

ஆரோக்கியத்திற்கு..

ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

அழகு குறிப்புகள்:

முகத்தழும்பு மற்றும் கருமை மறைய:

முக அழகிற்கு:

5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலுமிச்சை தோல் செஞ்சந்தனம் இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து…

அழகு குறிப்புகள்:

உடல் வலிமை மற்றும் அழகு பெற:

முடிகருகருவென்று வளர:

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு – 3 கப், கீழா நெல்லி இலை சாறு – 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு – 1 கப், எலுமிச்சை சாறு – 1 கப்… இவற்றை…

அழகு குறிப்புகள்:

கூந்தல் வளர்ச்சிக்கு:தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தேனின் மருத்துவ குணங்கள்:

உணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொள்ள உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும். ஒரு…

முகப்பரு மறைய:

வேப்பிலை, புதினா, துளசி இலை மூன்றையும் நன்றாகக் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.