அழகு குறிப்புகள்
முகத்தில் அழுக்குகள் நீங்க பச்சைப்பயறு மாஸ்க்: பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில்…
அழகு குறிப்புகள்
முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு…
சருமம் பொலிவு பெற:
உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும், லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று நாள்கள் செய்து வர சருமம் பொலிவடையும்.
அழகு குறிப்புகள்
தோல் ஆரோக்கியத்திற்கு:பொதுவாக, கோடைக்காலத்தில் வயிற்றில் அமிலத்தால் அழற்சி ஏற்படுவதுண்டு. சீரக சர்பத், வெட்டிவேர் சர்பத் ஆகியவை வயிற்றுக்கு இதமளிக்கும். சந்தன குளியல் உடலுக்கு இதமளிக்கும். இதன் காரணமாக உடல் தோலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்..
அழகு குறிப்புகள்
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.
அழகு குறிப்புகள்
முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்க:ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமத்தைக்…
சருமம் பளபளப்பாக, மென்மையாக:
அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக…
அழகு குறிப்புகள்
சரும பராமரிப்பு:வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும். ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும்,…