சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இந்தியாவில் பல சமையல் எண்ணெய்கள் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்தியாவில் சில உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.. இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியும்…
மீண்டும் உயரும் பங்குச்சந்தை
அதானி விவகாரத்தால் சரசரவென இறங்கிய பங்குச்சந்தை, தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 80,195 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல்,…
இரண்டாவது நாளாக சரிந்த தங்க விலை
இரண்டாவது நாளாக தங்கம் இன்றும் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த…
தங்கம் விலை மீண்டும் ரூ.60 ஆயிரத்தை நெருங்குமா?
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தால், மீண்டும் ரூ.60 ஆயிரத்தை நெருங்குமா என்கிற சந்தேகத்தை மக்கள் எழுப்புகிறது.அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை காலத்தில்,…
தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 57,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம்
தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 480 உயர்ந்தது. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் 56,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த அக்டோபர் மாதம் வரை தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.…
தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் சரிவு
தங்கம் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.57,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 440 வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை…
தங்கம் விலை மீண்டும் உயர்வு
நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம்…
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.57ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, அதிக பட்சமாக கடந்த…