15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு
மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ..தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம்…
வரும் மாதங்களில் உலக அளவில் வெப்பம் அதிகரிக்கும்-ஐ.நா.அறிவிப்பு
வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக வெப்பம் அதிகரிக்கும் – ஐ.நா எச்சரிக்கை!,வரும் மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக ஐ.நா.அறிவிப்பு;நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை…
10-ந்தேதி முதல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்
புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும்.…
மே.6ல் வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்ககடலில் காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60…
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை கொட்ட போகுது
தமிழகம் மற்றும் புதுசேரியில் பெரும்பாலன இடங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை…
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை..!
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை…
தென்காசியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தென்காசி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வானிலை மாறி இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்த நிலையில் இரவு நேரத்தில் கடந்த இரு…
இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதமிழகம் உள்பட நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கடுமையான…
தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!
தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும்…
வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…





