• Sat. Jun 10th, 2023

வணிகம்

  • Home
  • தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்

கடையில் பொருட்களை வாங்க தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் புதிய ஆப் ஒன்றை அறி முகப்படுத்தியுள்ளது.ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பரிவர்த்தனை செயலிகளை போல “பைசாட்டோ ” என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களை தக்க…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது…

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறிவரும் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் வணிகபயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.96குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு…

ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்

இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் பொருட்டு பல்வேறு…

திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?

இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் பொருளாதார தாக்கங்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜூலை 1ம் தேதி நிலவரப்படி வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 9.8%…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,838-க்கு விற்பனையாகிறது..வெள்ளியின் விலை 90…

தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் சரிந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினருக்கும், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 6 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் விலை…

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாற்றமே இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல், டீசல் விலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் எந்தவொரு மாற்றமும் இல்லாதது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதிப் பெருமூச்சு அடைய வைத்திருக்கிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்,…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே காணப்பட்ட நிலையில், மேலும், கடந்த 3 நாள்கள் சந்தை விடுமுறை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றியே தொடர்ந்து வந்தது.இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது. அதன்படி 22…

இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ்ஜுன்ஜுன்வாலா மறைவு

இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் ‘வாரன்பஃபட்’ என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார்.இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது…

இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது

கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவுகடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள்…