• Tue. Apr 30th, 2024

வணிகம்

  • Home
  • புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு…

வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த திடீர் உத்தரவு!

திய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையில் காப்பீடு பதிவு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உடனடியாக சுற்றறிக்கையை விரைந்து பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.   சாலை விபத்து…

66வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எல்.ஐ.சி!

எல்.ஐ.சி தனது 66 ஆண்டில் அடியெடுத்து வைத்ததை நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் விமரிசையாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டம் செல்லூரில் உள்ள எல்.ஐ.சி மண்டல அலுவலகத்தில் கொடி ஏற்றி 66வது ஆண்டை வெற்றிகரமாக தொடங்கினர். எல்.ஐ.சியின் பங்குகளை…

சரசரவென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகில் கொரொனா தொற்றில் எதிரொலியாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால் தங்கத்தில் விலை ஏறியது. இந்நிலையில் சில நாட்களாகத் தங்கத்தின் விலை…

இன்று முதல் தொடங்குகிறது தங்க பத்திர விற்பனை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு ..

ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையின்போது கிராம் ஒன்று 4 ஆயிரத்து 732 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம்…

பங்கு சந்தை உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5…

விண்ணை முட்டும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் சிறிது விலை குறைந்தாலும், தொடர்ந்து…

தங்கம் வாங்குறது கஷ்டம் தான் போல!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 விலை உயர்ந்துள்ளது. இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த சில நாட்களில் விலையேற்றம் நீடிக்கிறது. ஆறுதல் தரும் விதமாக நேற்று விலை குறைந்திருந்தது.…