• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேவையான பொருட்கள்:
கேரட்-100கிராம்,
பொடித்த வெல்லம்-தேவையானஅளவு,
தேங்காய்துருவல்-3டேபிள்ஸ்பூன், ஏலக்காய்-2
பால் 200 மி.லி

செய்முறை:
கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், கேரட், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி பால் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து அருந்தினால் சத்தான கேரட் மில்க்க்ஷேக் ரெடி,