• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பிரியாணி..,

ByS. SRIDHAR

Jun 22, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின்-52 வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி மேற்கு மாநகர செயலாளர் திரு. ராஜா முகமது அவர்களின் முன்னிலையில் 22 ஆவது வார்டு ரஞ்சித் விஜய் மற்றும் 22-வது வார்டு தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் மாவட்டமகளிர் அணியினர் இணைந்து பொதுமக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் கேசரி 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.