புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில்ஆளுனர் அதிகாரப் பூர்வ வருகை! புதுகை வெற்றி சங்கத்தின் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை சங்கத் பட்டயத் தலைவர் முனைவர A.சோமசுந்தரம் தலைமையில் கீழ இரண்டாம் வீதியில் உள்ள சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் GOV ஹேமலதா மண்டல ஒருங்கிணைப்பாளர் S.கதிரேசன் துணை ஆளுனர் RM.மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் R,சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் . நிறைவாக செயலாளர் SM.அண்ணாமலை நன்றியுகூற விழா இனிதே நிறைவு பெற்றது



