மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் “இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதாலும் மாணவர்களுக்கான எதிர்வினைகள்” குறித்த விழிப்புணர்வு முகாமில் உரையாற்றினார்.
சென்னை தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உறுப்பினர் டாகடர் எம்.சி. சாரங்கன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயனி , வட்டாட்சியர் ராஜபாண்டியன் ஆகியோர் உடன் உள்ளனர்.
