உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய போர் விமானம்
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய எல்சிஏ எம்கே 2 விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக விமான மேம்பாட்டு முகமையின் இயக்குநர் ஜிதேந்திரஜாதவ் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலகுரக போர் விமானம் எல்சிஏ எம்கே 2…
படித்ததில் பிடித்தது
என்ன கற்றுக் கொண்டோம்? எதைக் கற்றுக் கொடுக்கிறோம்? ஒரு கால் இல்லாத இளைஞனொருவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம் அம்மாவுடன் பஸ்ஸில் போகும்போது பெண்கள் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக்…
பொது அறிவு வினா விடை
1) ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? சா 2) ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? எ 3) ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? அ 4) ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ்…
குறுந்தொகைப் பாடல் 23
அகவன் மகளே அகவன் மகளேமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்அகவன் மகளே பாடுக பாட்டேஇன்னும் பாடுக பாட்டேஅவர்நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே பாடியவர்: ஒளவையார்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தன் மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு காணப்பட்டால், மகளின் நிலைக்குக் காரணம் என்ன என்றும்…
குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.பொருள் (மு.வ):முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி
தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021ல் திமுக பெற்ற இமாலய வெற்றிக்கு பின்புலமாக செயல்பட்டவர் ஐபேக் நிறுவனரான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். ஆனால், திமுக ஆட்சி காலத்தில்…
கலப்பட நெய் விவகாரம் : திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டில் கலப்பட நெய் கலக்கப்பட்டாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கல்லில் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ மனு கொடுத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களில்…
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி அதிகரிப்பு
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடியாக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இலவச மின்சார பயன்பாடு என கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழத்தில் உள்ளாட்சி…
சென்னையில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், ‘பிங்க் நிற ஆட்டோ திட்டத்தில்’, சென்னையில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’…
மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் தர்ணா
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மாவட்டத் தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின்போது…




